தமிழகத்தில் 3 மாவட்டத்தில் வெளுக்க போகும் மழை….

Estimated read time 0 min read

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author