மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்துக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்து அவரை கௌரவித்துள்ளது.
நடிகர் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது
You May Also Like
த.வெ.க.வின் முதல் அமைச்சரவைக் கூட்டம்!
June 5, 2026
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு
February 14, 2024
More From Author
பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: ரூ.5.5 லட்சம் கோடி அவுட்!
February 27, 2026
சீனாவில் வணிகச் செயல்பாட்டில் 4ஆவது தலைமுறை அணு மின் நிலையம்
December 6, 2023
