உலக மகளிர் உச்சிமாநாடு அக்டோபர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
ஷிச்சின்பிங்கின் உரை குறித்து இலங்கை
தலைமை அமைச்சர் அமரசூரியா அம்மையார் கூறுகையில்,
சீனா தொடர்புடைய விடயங்களில் தானாக முன்வந்து பொறுப்பேற்றுள்ளது. பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதில் சீனாவின் வாக்குறுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனிடையில், இந்த உச்சிமாநாடு நல்ல பயனளிக்கு வகையில் அமைந்தது என்றார் அவர்.