இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை 2024 வெற்றியின் நட்சத்திரமான அர்ஷ்தீப் சிங், 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த வருடத்தில் அவரது அற்புதமான ஆட்டத்தை அங்கீகரித்துள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2024 இல் 13.50 என்ற சராசரியில் 7.49 எகானமியில் 18 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கூடுதல் விவரங்கள் பின்வருமாறு:-
2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சின்ச்சியாங்கின் ஊழியர் வளர்ப்பு குறித்து ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
September 21, 2024
காளஹஸ்திக்கு நிகரான கேது பரிகாரத் தலம்!!!
February 27, 2024