இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அடியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதுகு காயத்தால் ஓய்வு பெற்ற பும்ரா இணைவது குறித்து, இறுதி அணிகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியான பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று முடிவு செய்யப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் BCCI அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்
![](https://puthiyathisaigal.com/wp-content/uploads/2025/02/l37520250212075031-1k7JhS.jpeg)
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் டிங் சுயேசியாங் உரை
December 2, 2023
கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்!
April 25, 2024
ஐப்பசி விசாகம் – ஶ்ரீ நம்மாழ்வார் மாத திருநட்சத்திரம்
November 2, 2024