உடனே விண்ணப்பிங்க…! தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!! 

Estimated read time 1 min read

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: D.,Pharm, P.,pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்.பி.சி -59வயதும், ஓசி-32, மாற்றுத்திறனாளிகள்-42 முன்னாள் ராணுவத்தினர்-50

சம்பளம்: 34,400 முதல் 1 லட்சத்து 400 வரை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 10

தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் கிடையாது.

Please follow and like us:

You May Also Like

More From Author