2024ஆம் ஆண்டு பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய் பிரதேசத்தின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, 5 லட்சத்து 3 ஆயிரம் கோடி யுவானை எட்டி, வரலாற்றில் புதிய பதிவாகியுள்ளது.
இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகரித்து, தொடர்ந்து 4 ஆண்டுகளாக அதிகரிப்பு போக்கினை நிலைநிறுத்தியுள்ளது.
பெய்ஜிங், தியன்ஜின் மற்றும் ஹெபெய் ஆகியவை ஒன்றிணைந்து வளர்ந்த கடந்த 11 ஆண்டுகளில், இப்பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தில் பெய்ஜிங் 65 விழுக்காட்டுக்கு மேல் வகித்து, இப்பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்புக்கான பங்களிப்பு விகிதம், 81.8 விழுக்காட்டை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.