தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்நிலையில் மொத்தம் 8,02568 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் அதில் 11,430 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.