பயணிகளின் கவனத்திற்கு….! வருகிற 9-ஆம் தேதி புறநகர் ரயில்கள் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!! 

Estimated read time 1 min read

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வருகிற 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author