உலகிலேயே முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில் அவருக்கு நடைபெற்ற மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, BiVACOR சாதனத்துடன் அந்த நோயாளி 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததை அடுத்து இந்த சாதனை படைக்கப்பட்டது.
இந்த சாதனை செயல்முறையை சிட்னியின் செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையில் இருதய மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பால் ஜான்ஸ் மேற்கொண்டார்.
உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்!

Estimated read time
1 min read
You May Also Like
கரடி குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா
February 16, 2025
10% விமானங்களை ரத்து செய்தது விஸ்தாரா விமான நிறுவனம்
April 8, 2024