போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழா மார்ச் 27ஆம் நாள், சீனாவின் ஹைநான் மாநிலத்தில் தொடங்கியது.
சுமார் 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து அரசியல் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 1500க்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.