தங்கம் விலை இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8720 ரூபாய்க்கும், ஒரு சவரன் 69,760 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 9512 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 76096 ரூபாயாகவும் இருக்கிறது.

மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 108000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author