மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சுப விரையம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன, புதிய பொருள் சேர்க்கைக்கு சாதகமாக இருக்கும், காரியசித்தி ஏற்படும், மதிப்பு முதலான சுப பலன்கள் நடைபெரும்.
ரிஷபம்
காரியலாபம் இருக்கும், தன இலாபம் இருக்கலாம், மூத்த சகோதர சகோதரிகளினால் ஆதரவு கிடைக்கப்பெரும், புதிய, நண்பர்கள் வரவு அவர்கள் மூலம் ஆதரவு மகிழ்ச்சி ஏற்படலாம்.
மிதுனம்
திடீர் ப்ரயாணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படலாம், மனக்கவலைகள் இருக்கும், முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படலாம், பிறருக்கு கட்டுப்படுதல் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தன இலாபம் இருக்கலாம், தொழிலில் மேன்மை இருக்கும்.
கடகம்
கணவன் மனைவி உரவு சிறப்பாக இருக்கும், வீன் அலைச்சல் மனக்குழப்பம் இருக்கலாம்,. வாகன இலாபம் இருக்கலாம், பிறர்களிடம் மரியாதை கிடைக்கும். கவலைகள் ஏற்படலாம்,
சிம்மம்
புதிய கடன்கள் கிடைக்க சாதகமாக இருக்கும், திடீர் பண வரவு ஏற்படலாம், தொழிலில் வியாபாரத்தில் மேன்மை ஏற்பட்டு இலாபம் நன்றாக இருக்கும். ரோக நிவர்த்தி ஏற்படலாம், நண்பர்கள் வரவு நன்மையை கொடுக்கும். மனக்கவலைகள் முடிவு எடுப்பதில் குழப்பங்கள் ஏற்படலாம்
கன்னி
நீண்ட நாள் தடைபட்ட எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேரும் அமைப்பு, குடும்பத்தினரால் நண்பர்களினால் சந்தோஷம் ஏற்படும், குழந்தைகள் படிப்பில் மேன்மை ஏற்படும், அஜீர்ணம் சம்மந்தமான உடல் நலக்குறைவு ஏற்படலாம், மன சஞ்சலங்கள் இருக்கலாம், அலைச்சல் சிறு தூர ப்ரநாணங்கள் ஏற்படலாம்.
துலாம்
முக்கியமான முடிவுகள் எடுப்பதில் குழப்பம் சிரமங்கள் ஏற்படலாம், பண வரவு இருக்கும், தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உறவினர்களால் மனக்கசப்பு ஏற்படலாம், தன கஷ்டங்கள் ஏற்படலாம், காரியத்தில் தடை தாமதம் ஏற்படலாம்.
விருச்சிகம்
காரிய அனுகூலம் ளற்படலாம், நல்ல பெயர் புகழ் ஏற்படலாம், நம்பிக்கை மோசம் ஏற்படலாம், குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், கணவன் மனைவி இடையே சிறு மனசஞ்சலங்கள் ஏற்படலாம், பெரியோர்கள் குரு ஆசிர்வாதம் கிடைக்கும்,
தனுசு
தாய் வழி உறவு மேம்படும், புதிய வண்டி வாகனம் வீடு வாங்கும் அமைப்புகள் ஏற்படும், பண வரவு நன்றாக இருக்கும், அதிக செலவுகள் வரலாம்.
மகரம்
முக்கியமான முடிவுகள் எடுப்பதில் நல்ல தெளிவு ஏற்படும், தெளிந்த சிந்தனை செயல்பாடு இருக்கும், பிள்ளைகள் சகோதர சகோதரிகளினால் சந்தோஷம் ஏற்படும், குடும்பத்தில் சிறு சிறு மனக்கஷ்டங்கள் ஏற்படலாம், பிறரிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
கும்பம்
வெளியூர் வெளி மாநிலம் வெளி நாடு செல்லும் அமைப்பு இருக்கும், நீண்ட நாள் தடைபட்ட பண வரவு ஏற்படலாம், தடைபட்ட காரியங்கள் கைகூடி வரலாம், சுப விரையங்கள் ஏற்படலாம்,
மீனம்
செய்யும் தொழிலில் நல்ல இலாபம், சம்பள உயர்வு, மற்றும் வருமானம் நன்றாக இருக்கும், முயற்சிகள் நல்ல பலன்களை தரும் வரவிற்கு ஏற்ற சுப செலவுகலும் ஏற்படலாம், பயணங்கள் மூலம் இலாபம் ஏற்படலாம், மனக்குழப்பங்கள் மனக்கஷ்டங்கள் இருக்கலாம்..
சுபம் !!!