7ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இப்பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் தொடர்புடைய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 3ஆம் நாள் அறிவித்தார்.
சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் லீ ச்சியாங் கலந்து கொள்ளவுள்ளார்
You May Also Like
சீனா மற்றும் ஃபிஜி கூட்டறிக்கை வெளியீடு
August 21, 2024
ஷாங்காய் மற்றும் செங்டு நகரங்களிடையே சி919 விமானச் சேவை
June 28, 2023