2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருள் வெளியீடு

2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருள் வெளியீடு

2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருளான “ச்சென் ச்சென்” என்னும் டிராகன் உருவம் டிசம்பர் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சீனத் தேசத்தின் எழுச்சி மற்றும் பண்பாட்டின் முக்கியச் சின்னமான டிராகன், கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இலக்கியம், கலை, நாட்டுப்புறம், கட்டிடம், ஆடை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படுகின்றது.


2024ஆம் ஆண்டு டிராகன் ஆண்டாகும். “ச்சென் ச்சென்” என்னும் இந்த மங்களப் பொருள், இன்பமான வாழ்க்கையின் மீதான மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

You May Also Like

More From Author