தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1480 சரிவு..!! 

Estimated read time 0 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் 1400 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம்‌ 9758 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு சவரன் 119000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author