அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

Estimated read time 0 min read

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

டிரம்பின் அணுகுமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் புளோரிடா வரை, முக்கிய நகரங்களில் பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

You May Also Like

More From Author