கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சரிந்த நிலையில் சனிக்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹25 உயர்ந்து ₹9,235 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹200 அதிகரித்து ₹73,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹27 அதிகரித்து ₹10,075 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹216 அதிகரித்து, ₹80,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
