வரவேற்பு விழாவில் உரை நிகழ்த்தவுள்ள சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள்

உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் காலை, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பு வெள்ளை மாளிகையில் நடத்திய வரவேற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்து கொண்டார். இவ்விழாவில் இரு நாட்டுத் தலைவர்களும் உரை நிகழ்த்தவுள்ளனர்.

You May Also Like

More From Author