சீனாவில் மீண்டும் பயணம்: ஐ.ஓ.சி தலைவர்

Estimated read time 0 min read

உள்ளூர் நேரப்படி 23ஆம் நாளில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராகப் பதவி ஏற்றுள்ள கோவென்ட்ரி, ஸ்விட்ஸர்லாந்தில் சி.எம்.ஜிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். பதவி ஏற்ற பிறகு, அவர் அளித்த முதலாவது பேட்டி இதுவாகும்.

இப்பேட்டியில் அவர் கூறுகையில்,

முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தாமஸ் பாச் அவர்கள் வழங்கிய மதிப்புள்ள மரபுச் செல்வங்களில் ஒற்றுமை, வேகம், உயரம், வலிமை, ஒற்றுமை முதலியவை அடக்கம்.

எதிர்வரும் சில மாதங்களில், தொடர்புடைய தரப்புகள் ஆழமாகப் பரிமாறிகொண்டு, முன்னேற்றத்திற்கு மாபெரும் இலக்குகளை வகுத்து, ஒத்த கருத்துக்களை எட்டி, இலக்குகளை நனவாக்க வேண்டும். தவிரவும், அடுத்த சில மாதங்களில், சீனாவில் மீண்டும் பணம் மேற்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

You May Also Like

More From Author