ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,000-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,273ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,184ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author