கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 24) கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
வியாழக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹125 சரிந்து ₹9,255 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1000 சரிந்து ₹74,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹136 சரிந்து ₹10,097 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1088 சரிந்து, ₹80,776 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஜூலை 24) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
