உடனே விண்ணப்பீங்க..! LIC Housing Finance நிறுவனத்தில் 192 காலியிடங்கள் அறிவிப்பு!

Estimated read time 1 min read

பணியின் பெயர்: Apprentice

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 192

கல்வி தகுதி: Graduate in any stream as on 01-Sept-2025 but not before 01-Sept-2021

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

PWD – Rs.472/-

SC, ST & Female – Rs.708/-

Others – Rs.944/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author