அசாமில் ரூ.18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்  

Estimated read time 0 min read

விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
கோலாகாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் எரிசக்தித் துறையில் அசாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அங்கு, மூங்கில் மூலப்பொருளைப் பயன்படுத்தி ₹5,000 கோடி செலவில் கட்டப்பட்ட, நாட்டின் முதல் இரண்டாம் தலைமுறை பயோ எத்தனால் ஆலையை அவர் திறந்து வைத்தார்.
அதே மாவட்டத்தில், ₹7,230 கோடி மதிப்பிலான பாலிபுரோப்பிலீன் ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author