அஸ்தானாவில் நடைபெற்ற 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டுக்கு 2025ஆம் ஆண்டின் ஜூன் திங்கள் 17ஆம் நாளில், சீன அரசுத் தலைவர் ஷச்சின்பிங், கசகஸ்தான் அரசுத் தலைவர், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர், தஜிகிஸ்தான் அரசுத் தலைவர், துர்க்மேனிஸ்தான் அரசுத் தலைவர், உஸ்பெக்ஸ்தான் அரசுத் தலைவர் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினார்.
நட்பார்ந்த சூழ்நிலையில், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் 5 நாடுகளுடனான பன்முக ஒத்துழைப்புச் சாதனைகளை அவர்கள் நினைவு கூர்ந்து, பல்வேறு துறைகளில் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புக்கான அனுப்பவங்களைத் தொகுத்து, எதிர்கால ஒத்துழைப்பு வளர்ச்சி திசையை எதிர்நோக்கி, 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டின் அஸ்தான அறிக்கையில் கையொப்பமிட்டனர்.