GST 2.0 : இன்று முதல் குறையும் கார்களின் விலை..! ஆடித்தள்ளுபடியை மிஞ்சும் ஆஃபர்..!

Estimated read time 1 min read

ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கிறது. அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3½ லட்சம் வரை கார் விலை குறைகிறது.

ஆடி காரின் எந்த மாடல் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது?

1. Audi A6 – ரூ.3.64 லட்சம்

2. Audi Q8 – ரூ.7.83 லட்சம்

3. Audi Q5 – ரூ.4.55 லட்சம்

4. Audi Q7 – ரூ.6.15 லட்சம்

5. Audi A4 – ரூ.2.64 லட்சம்

6. Audi Q3 – ரூ.3.07 லட்சம்

கியா நிறுவனத்தின் எந்த காரின் விலை எந்தளவு குறைந்துள்ளது?

1. Kia Sonet – ரூ.1,64,471

2. Kia Syros – ரூ.1,86,003

3. Kia Seltos – ரூ.75,372

4. Kia Carens – ரூ.48,513

5. Kia Carens Clavis – ரூ.78,674

6. Kia Carnival – ரூ.4,48,542

Volkswagen நிறுவனத்தின் எந்த காரின் விலை எந்தளவு குறைந்துள்ளது?

1. Virtus – 66,900

2. Taigun – 68,400

3. Tiguan R-Line – ரூ.3.27 லட்சம்

மஹிந்திராவின் எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை?

Bolero & Bolero Neo – ரூபாய் 2.56 லட்சம்

XUV 3XO – ரூ. 2.46 லட்சம்

Thar – ரூ. 1.55 லட்சம்

Scorpio Classic – ரூ.1.96 லட்சம்

Scorpio N – ரூ.2.15 லட்சம்

Thar Roxx – ரூ.1.53 லட்சம்

XUV700 – ரூ.2.24 லட்சம்

மாருதி சுசுகியின் கார்களின் புதிய விலை என்னென்ன என்பதை கீழே காணலாம்.

1. S-Presso – ரூ. 3 லட்சத்து 49 ஆயிரத்து 900

2. Alto K10 – ரூ. 3 லட்சத்து 69 ஆயிரத்து 900

3. Celerio – ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்து 900

4. WagonR – ரூ,4 லட்சத்து 98 ஆயிரத்து 900

5. Ignis – ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 100

6. Swift – ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்து 900

7. Baleno – ரூ. 5 லட்சத்து 98 ஆயிரத்து 900

8. Dzire – ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 800

9. Fronx – ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்து 900

10. Brezza – ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்து 900

11. Ertiga – ரூ.8 லட்சத்து 80 ஆயிரத்து

12. Grand Vitara – ரூ.10 லட்சத்து 76 ஆயிரத்து 500

13. Victoris – ரூ.10 லட்சத்து 49 ஆயிரத்து 900

14. XL6 – ரூ.11 லட்சத்து 52 ஆயிரத்து 300

15. Jimny – ரூ.12 லட்சத்து 31 ஆயிரத்து 500

16. Invicto – ரூ.24 லட்சத்து 97 ஆயிரத்து 400

17. Eeco – ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 100

Please follow and like us:

You May Also Like

More From Author