இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்து விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,420ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,344ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,752ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author