குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை கீழைக்காற்று /வடகிழக்கு காற்று நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கொங்கன் வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்துள்ளது.
மார்ச் 1
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 2 முதல் மார்ச் 6 வரை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 7
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
You May Also Like
More From Author
ஜியாங் ஷி தீ விபத்து: ஷிச்சின்பிங் உத்தரவு
January 25, 2024
ராமநாதபுரத்தில் ONGC அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது?- தமிழக அரசு நோட்டீஸ்
September 10, 2025
