ஆப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வளர்ச்சிக் கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்ததுடன், அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவது ஆகிய மூன்று முக்கியத் திட்டங்களை வெளியிட்டார்.
கூடுதல் அமர்வு இங்கே:-
ஜி20 உச்சி மாநாட்டில் 3 முக்கியத் திட்டங்களை வெளியிட்ட பிரதமர் மோடி
