வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!

Estimated read time 1 min read

நெதர்லாந்தின் வோல்கெல் விமான தளத்தின்மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது.

அமெரிக்க அணு ஆயுதங்கள் மற்றும் நெதர்லாந்தின் F-35 போர் விமானங்கள் இந்தத் தளத்தில் உள்ளன.

இந்நிலையில் 10 ட்ரோன்கள் அப்பகுதியில் சுற்றித் திரிந்தன. துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவற்றை வீழ்த்த முடியாத நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author