நடிகர் சூர்யா நடிக்கும், தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெயர் பெற்ற வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படம், சூர்யாவுடன் அவர் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும்.
இந்த படத்தில் மமிதா பைஜுவும் நடிக்கிறார்.
மேலும் பவானி ஸ்ரே மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘சூர்யா 46’: சூர்யா-வெங்கி அட்லூரியின் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது
