‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த ரஜினிகாந்த்  

Estimated read time 1 min read

2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
படத்தின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கேரளாவில் ஒரு படப்பிடிப்பு ஷெட்யூலை முடித்துவிட்டு திரும்புகையில், படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்தார்.
அவர் கூறியதன்படி, ஜூன் 12, 2026 அன்று ஜெயிலர் 2 வெளியாகிறது.
சென்னை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்ற போது அவர் இந்த செய்தியை அறிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author