பாஜக முக்கிய தலைவர் மாரடைப்பால் காலமானார்..!!

Estimated read time 1 min read

அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி 67 காலமானார்.

ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாஜகவின் EX MP-யுமான ராம்விலாஸ் வேதாந்தி(67) மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளது.

BJP, RSS-ன் முக்கிய தலைவராக இருந்த ராம்விலாஸ், அயோத்தி கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயல் தலைவராக பணியாற்றிய அவர், 2 முறை(1996, 1998) MP-யாக இருந்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author