சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை தீர்மானம் மற்றும் ஏற்பாட்டின்படி, 2025ஆம் ஆண்டின் டிசம்பர் 18ஆம் நாள் முதல், ஹைய்நான் தாராள வர்த்தக மண்டலம் தீவு அளவில் சிறப்பு சுங்கச் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது என்று சீனாவின் ஹைய்நான் மாநிலத்து அரசு 16ஆம் நாள் அறிவித்துள்ளது.
