சீனா வழங்கியுள்ள உலகளாவிய முன்மொழிவுகள், ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டிற்குப் பொருந்தி இருப்பதாக ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ் 16ஆம் நாள் தெரிவித்தார்.
அன்று செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் கூறுகையில்,
சீனா தொடர்ந்து வழங்கி வரும் உலகளாவிய முன்மொழிவுகள், பல தரப்புவாதத்திற்கு மதிப்பளித்து, பல தரப்பு நிறுவனமான ஐ.நாவின் மைய தகுநிலைக்கு மாபெரும் ஆதரவளித்து, சர்வதேச ஒத்துழைப்புக்காகவும் அமைதியான வழியில் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் சீனா பாடுபடும் என்றார்.