டெல்லியில் காற்றின் தரம் ‘Severe’ (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் கட்டாயமாக 50% பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும், புகைச்சான்றிதழ் இல்லை எனில் எரிபொருள் இல்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும். அவை என்ன எனபதை பார்ப்போம்.
டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்
