ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய விளக்கம் என்ற புத்தகத்தை சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் சீன ஊடகக் குழுமம் ஆகியவை கூட்டாக தொகுத்து, அண்மையில் வெளியிட்டது. நடைமுறை மாதிரியைப் பின்பற்றி, ஷி ச்சின்பிங் பொருளாதார சிந்தனையின் முக்கிய அம்சங்கள் இந்த புத்தகத்தில் விளக்கி கூறப்பட்டுள்ளது.
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு
You May Also Like
More From Author
சீன-வங்காளதேச தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50 ஆண்டு நிறைவு
October 4, 2025
சீனாவில் உள்ளூர் அரசுகளின் கடன் செலுத்தல் அழுத்தம் தணிவடையும்
November 8, 2024
