தமிழக உயர் அதிகாரிகள் மாற்றம்: 70 IPSஅதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் 3 ஏடிஜிபிக்கள் உட்பட 30 அதிகாரிகளுக்கு முக்கிய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறையின் மிக முக்கிய பொறுப்பான சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
IAS அதிகாரி சத்யபிரத சாகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author