2025ம் ஆண்டு, ஓர் அசாதாரணமான ஆண்டாகும். ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், முழு கட்சியும் அனைத்து தேசிய இன மக்களும், இன்னல்களைச் சமாளித்து போராடியுள்ளனர்.
அதன் விளைவாக, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நவீனமயமாக்கப் பாதையில சீராக நடை போட்ட சீனா, தொடர்ந்து முன்னேறி வருகிறது.
2026ம் ஆண்டு ஜனவரி முதல் நாளில், சீன ஊடகக் குழுமம் தயாரித்த “அசாதாரண வழிகாட்டுதல்-2025இல் ஷிச்சின்பிங்கின் ஆட்சி முறை” நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டன. அவற்றில் 2 அத்தியாயங்கள் இடம் பெறுகின்றன.
