பட்ஜெட் 2026 நேரலை: நிர்மலா சீதாராமனின் உரையை எப்போது, எங்கு பார்க்கலாம்?  

Estimated read time 1 min read

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாக்கல் செய்ய உள்ளார்.
2017 ஆம் ஆண்டிலிருந்து பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
காலை 11:00 மணி அளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரை தொடங்கும். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author