ஐபிஎல் 2026: சிஎஸ்கேவை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற ஈஷான் மலிங்கா  

Estimated read time 0 min read

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 27வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியைத் தோற்கடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்கா மிக முக்கியப் பங்காற்றினார்.
சிஎஸ்கேவின் முக்கிய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தி, 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவரது அபாரமான பந்துவீச்சுக்காக, அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 194 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பயணித்த சிஎஸ்கே, மலிங்காவின் தாக்குதலால் 184/8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

You May Also Like

More From Author