தங்கம் முதல் பங்குச்சந்தை வரை: அனைத்து முதலீடுகளும் ஒரே நேரத்தில் சரிவது ஏன்?  

Estimated read time 1 min read

இந்திய பங்குச் சந்தை முதல் உலகளாவிய தங்கம் மற்றும் கிரிப்டோ சந்தை வரை இன்று (பிப்ரவரி 2) ஒரு மிகப்பெரிய விற்பனை அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட் 2026 இல், STT (Securities Transaction Tax) உயர்த்தப்பட்டது உள்நாட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், உலகளாவிய காரணிகள் மற்ற முதலீடுகளைப் பாதித்துள்ளன.
முதலீட்டாளர்கள் ஆபத்தான முதலீடுகளில் இருந்து வெளியேறி பணத்தைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் ரிஸ்க்-ஆஃப் மனநிலையே இதற்கு முக்கிய காரணம்.

Please follow and like us:

You May Also Like

More From Author