தங்கம் விலை புதிய உச்சம்… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்ந்தது… வெள்ளி விலை ரூ.20,000 கூடியது..!! 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில்‌ 5,040 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16,255 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author