17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், துணை சபாநாயகர் பதவிக்குத் துறையூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ள ரவிசங்கர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு மாற்று வேட்பாளர்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாததால், இவர்கள் இருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!
Estimated read time
1 min read
You May Also Like
இன்று முதல் புறநகர் ரயில் சேவை நேரம் மாற்றம்!
June 1, 2026
“குற்றவாளி ஸ்டாலின் தான்… உதயநிதிக்கு அறிவே இல்லை”- அண்ணாமலை
November 23, 2025
More From Author
நீதியின் பக்கம் நிற்கின்ற சீனா
April 6, 2025
ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் வியட்நாமில் பயணம்
January 30, 2026
