தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

Estimated read time 1 min read

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ZOHO நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பண்பொழி, அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் பிரபல அரசியல் ஆலோசகர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டார்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வருகை தந்த அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வருகை ஒட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

You May Also Like

More From Author