சீன ஊடகக் குழுமம்
தயாரித்த “பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” என்னும்
நிகழ்ச்சியும், “ஷி ச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனை பற்றிய அறிமுகம்” என்னும்
நிகழ்ச்சியும் செப்டம்பர் 28ஆம் நாள் முதல் மக்கௌவின் பல்வேறு முக்கிய ஊடகங்களில்
ஒளிப்பரப்பப்படவுள்ளன.
பண்பாடு பற்றிய ஷிச்சின்பிங்கின் புரிந்துணர்வு என்னும் நிகழ்ச்சியில், பண்பாட்டுப் பரவல் மற்றும்
வளர்ச்சிக்கு ஷி ச்சின்பிங் அளித்துவரும் முக்கியத்துவம் தொடர்பான கதைகள்
எடுத்துக்கூறப்பட்டுள்ளன. புதிய யுகத்தில், நாகரிகத் தோற்றத்தின் ஆய்வு, பண்பாட்டு
மரபுச் செல்வத்துக்கான பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் முயற்சிகள்
வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ச்சின்பிங்கின் புரிந்துணர்வு என்னும் நிகழ்ச்சியில், பண்பாட்டுப் பரவல் மற்றும்
வளர்ச்சிக்கு ஷி ச்சின்பிங் அளித்துவரும் முக்கியத்துவம் தொடர்பான கதைகள்
எடுத்துக்கூறப்பட்டுள்ளன. புதிய யுகத்தில், நாகரிகத் தோற்றத்தின் ஆய்வு, பண்பாட்டு
மரபுச் செல்வத்துக்கான பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் முயற்சிகள்
வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
“ஷி ச்சின்பிங்கின்
பொருளாதாரச் சிந்தனை பற்றிய அறிமுகம்” என்னும் நிகழ்ச்சியில், புதிய வளர்ச்சிக்
கருத்துகளைச் செயல்படுத்துவது, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்குவது, உயர்தர
வளர்ச்சியை முன்னேற்றுவது, புதிய தர வளர்ச்சித் திறனை வளர்ப்பது முதலியவை பற்றிய
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கியக் கருத்துகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.