அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சமீபத்தில் யூடியூபர் பிரையன் டைலர் கோஹனுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் (ஏலியன்கள்) இருப்பது உண்மைதான் என்று கூறி மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
“ஏலியன்கள் நிஜமானவர்கள், ஆனால் நான் அவர்களை நேரில் பார்த்ததில்லை” என்று அவர் நேரடியாகப் பதிலளித்துள்ளார்.
பிரபஞ்சம் மிகவும் பரந்து விரிந்தது என்பதால், மனிதர்களைத் தவிர வேறு உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் புள்ளிவிவரப்படி அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏலியன்கள் நிஜம்தான்… ஆனா நான் பார்த்ததில்லை! முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சு
Estimated read time
0 min read
