அடுத்த குறி இண்டர்நெட் கேபிள்களா? ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை  

Estimated read time 1 min read

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தற்போது கடல்வழி எண்ணெய் விநியோகத்தைத் தாண்டி, கடலுக்கடியில் அமைந்துள்ள இணையத் தரவு கேபிள்கள் (Undersea Internet Cables) பக்கம் திரும்பியுள்ளது.

ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி, டிஜிட்டல் உலகிற்கும் மிக முக்கியமான உயிர் நாடியாக உள்ளது.

You May Also Like

More From Author