நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 குறைந்து ₹14,420 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 குறைந்து ₹1,15,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 குறைந்து ₹15,731 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 குறைந்து ₹1,25,848 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் இன்றைய விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
October 19, 2025
56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
June 15, 2026
More From Author
தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
November 23, 2025
2026 சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான மங்கலப் பொருட்கள் வெளியீடு
December 18, 2025
