சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யஷ் பெரிய திரைக்குத் திரும்பும் படம் என்பதால், இன்று காலை வெளியான இந்த டீசருக்காக ரசிகர்கள் தவம் கிடந்தனர்.
எதிர்பார்த்தபடியே, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் மற்றும் யஷ்ஷின் புதிய ‘ராயா’ கெட்டப் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
டீசரின் இறுதியில் “டாடி இஸ் ஹோம்” (Daddy’s home) என்று யஷ் பேசும் வசனம், கே.ஜி.எஃப்-ன் ‘ராக்கி பாய்’ இமேஜை மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் வெளியானது
Estimated read time
1 min read
